சிங்கப்பூர்‌ கல்வித்‌ துறை கிழக்கு மற்றும்‌ மேற்கத்திய நாடுகளின்‌ கல்விமுறையை பிரதி பலிக்கிறது. இந்திய கல்வித்‌ துறையில்‌. அதிகரித்து வரும்‌ நிறுவனங்கள்‌ மேலும்‌ மதிப்பு சேர்க்க முடியும்‌ என்றும்‌ உறு துணையாக இருக்க முடியும்‌ என்றும்‌ கல்வி அமைச்சர்‌ திரு தர்மன்‌ சண்முகரத்னம்‌ தெரி வித்தார்‌. ஸ்டான்ஸ்‌ஃபில்டு கல்வி நிறுவனம்‌ சென்‌ னையில்‌ திறந்துள்ள வர்த்தகப்‌ பள்ளியை கல்வி அமைச்சர்‌ நேற்று அதிகாரபூர்வமாகத்‌ திறந்து வைத்தார்‌. சிங்கப்பூர்‌ கல்வி வணங்கக்குததியானில்‌ தேலை அதிகரிக்கும்‌. என்று தாம்‌ நம்பிக்கை கொண் முருப்பதாகவும்‌ திரு தர்மன்‌ கூறினார்‌. அந்த கல்வி: நிறுவனங்கள்‌ மாணவர்களுக்கு பரந்த, தரமான கல்வி சேவையை வழங்க வேண்டும்‌ என்றும்‌ நம்பிக்கையான கல்வி நிறுவனம்‌ , ஏன்ற பெயரை கட்டிக்காக்க வேண்டும்‌. என்றும்‌ சிங்கப்பூரில்‌ உள்ளது போன்று உயர்‌ தரமான புதிய பாடத்‌ திட்‌டங்களை வழங்க வேண்டும்‌ என்றும்‌ திரு தர்மன்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. ஸ்டான்ஸ்‌ஃபில்டு பள்ளி நிறுவனமும்‌ இ த ிலப்பட கல்வி நிறு வனங்களும்‌ பரிமாற்ற பாடத்‌ இ டத்தின்‌ கீழ்‌ இந்திய மாணவர்களை ங்கப்பூருக்கு கொண்டு வருவதைப்‌ த்தன விரும்புவதாகவும்‌ சுல்ஸ்‌ அமைச்சர்‌ கூறினார்‌. இதே போனறு சிங்கப்பூர்‌ மாணவர்‌ களும்‌ இந்தியாவுக்கு வந்து அனுபவம்‌ பெறுவதைப்‌ பார்க்கவிரும்புவதாகவும்‌ திரு தர்மன்‌ கூறினார்‌. இத்தகைய பரி மாற்றங்கள்‌ சிங்கப்‌ பூருக்கும்‌ இந்தியா வுக்கும்‌ இடையில்‌ நட்‌ புறவையும்‌ புரிந்துணர்‌ வையும்‌ கட்டிக்காக்க உதவும்‌ என்று அமைச்சர்‌ சொன்னார்‌. ஸ்டான்ஸ்‌ஃபில்டு கல்வி நிறுவனம்‌ சிங்கப்‌ பூரில்‌ 7 பள்ளிகளை நடத்துகிறது. சுமார்‌ 8,000 மாணவர்கள்‌ இந்தப்‌ பள்ளிகளில்‌ படிக்கின்றனர்‌. ௮சன்னைனயில்‌ பள்ளியை திறக்க அந்‌ நிறுவனம்‌ 70 மில்லியன்‌ வெள்ளி முதலீடு செய்‌ துள்ளது. சென்னையில்‌ மட்டுமன்றி அடுத்த சில ஆண்டுகளில்‌ பங்‌ களூர்‌, ஹைதராபாத்‌, மும்பை, டில்லி ஆகிய இடங்களிலும்‌ புதிய. பள்ளிகளைத்‌ திறக்க ஸ்டான்ஸ்‌ஃபில்டு திட்ட மிட்டுள்ளது. என்று தமக்குத்‌ தெரியவந்‌திருப்பதாக அமைச்சர்‌ சொன்னார்‌. அத்துடன்‌ 2006-ம்‌ ஆண்டு சீனாவில்‌ ஷங்காய்‌ நகரில்‌ அதன்‌ முதல்‌ பள்ளிக்‌ கூடத்தைக்‌ கட்ட ஸ்டான்ஸ்‌ பீல்டு கல்வி நிறுவனம்‌ நோக்கம்‌ கொண்டுள்‌ ளதாக தம்மிடம்‌ கூறப்பட்டதாகவும்‌ திரு தர்மன்‌ கூறினார்‌. பல்வேறு அனைத்‌ துலகப்‌ பள்ளிகளில்‌ பட்டப்படிப்பு படிக்க விரும்பும்‌ மாணவர்‌ களுக்கு வாய்ப்பளிப்பது ஸ்டான்ஸ்‌ஃபில்டு நிறு வனத்தின்‌ நோக்கம்‌. ஆசியா முழுவதும்‌ உயர்தரமான கல்வி சேவைக்கு தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவ கல்வியில்‌ றந்து விளங்குகிறது. இந்தியாவின்‌ மக்கள்‌ தாகையில்‌ 15 வயதுக்கும்‌ குறைந்த 30 விமுக்காட்டினரும்‌ கமான தகைய களும்‌ அனைத்துலகசந்தைகளில்‌ போட்டி போட ஆர்வம்‌ கொண்‌ டுள்ளனர்‌ என்று அமைச்சர்‌ சொன்னார்‌. சிங்கப்பூருக்கும்‌ இந்தியாவுககும்‌ இடை லான பலதரப்பு உறவில்‌ கல்வி மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும்‌ ஒன்று என்று அவர்‌ குறிப்‌ பிட்டார்‌. இரு நாடுகளுக்கும்‌ இடையிலான மொத்த வர்த்தகம்‌ தொடர்ந்து விரிவடைந்து வருவ தாகவும்‌ இந்தியாவில்‌ சிங்கப்பூர்‌ முதலீடுகள்‌ குறிப்பாக தகவல்‌ தொடர்பு தொழில்‌ நுட்பத்தில்‌ அதிகரித்து வருவதாகவும்‌ திரு தர்மன்‌ கூறினார்‌.

சிங்கப்பூர் கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் தேவை அதிகரிக்கும்

கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நம்பிக்கை